தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cinereous | a. சாம்பல் நிறமுடைய, சாம்பல் தன்மையுடைய. | |
Cinertious | a. சாம்பல் வண்ணமுடைய, சாம்பல் நிற நரம்புப் பொருள்ச் சார்ந்த. | |
Cine-variety | n. திரைப்படக் காட்சியடங்கிய பலவகைக் களியாட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Cinnabaric, cinnabarine | a. இரசக் கந்தகையைச் சார்ந்த, கந்தகையை உட்கொண்ட, இரசக் கந்தகையாலான, இரசக் கந்தகை போன்ற. | |
Cinnamate | n. இலவங்கக் காடி உப்பு, இலவங்கக் காடிமம். | |
Cinnamon-bear | n. வட அமெரிக்க மஞ்சள் தவிட்டு நிறக் கரடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Cinnamon-stone | n. தவிட்டு நிற அல்லது மஞ்சள் வண்ண மாணிக்கக் கல்வகை. | |
Cinque Ports | n. pl. (வர.) இங்கிலாந்தின் தென்கரையிலுள்ள துறைமுகங்கள். | |
Cinquecentist | n. மறுமலர்ச்சி சிற்பக் கலைஞர். | |
ADVERTISEMENTS
| ||
Cinquecento | n. பதினாறாவது நுற்றாண்டு மறுமலர்ச்சிக்கு உரிய கலை சிற்ப வகை. |