தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cinemicrographyn. நுண்ணோக்காடியில் தெரியும் உரு மாறுதல்களின் திரைப்படப் பதிவு.
Cineol, cineoleநச்சுத்தடை மருந்தாகப் பயன்படும் சூடம் போன்ற மணமுடைய தாவரக் கலவைத் தைலம்.
Cine-projectorn. திரைப்படம் காட்டும் கருவி.
ADVERTISEMENTS
Cinerarian. கண்ணாடிக் கலங்களில் வைத்து வளர்க்கப்படுகிற பகட்டு வண்ணமுடைய கொத்துமலர்ச்செடி.
Cinerariumn. எரியூட்டுச் சாம்பற் கலத்தை வைக்கும் ஒதுக்கிடம்.
Cinerarya. சாம்பலுக்குரிய, இறந்தவரின் சாம்பலைக் கொண்ட.
ADVERTISEMENTS
Cinerationn. சாம்பலாக்கல், எரியூட்டுதல்.
Cineratorn. பிணங்களை எரியூட்டும் உலை.
Cinerean. சாம்பல் நிற நரம்புப் பொருள்.
ADVERTISEMENTS
Cinereala. சாம்பல் தன்மையுடைய, இறந்தவரின் எரியூட்டுச் சாம்பலைக் கொண்ட.
ADVERTISEMENTS