தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cincture | a. அரைக்கச்சை, இடைவார், சுற்று வளையம், நெற்றிப் பட்டம், தலைக்கட்டு, தூணின் சுற்றுக்கட்டு, (வி.) சுற்றிக்கட்டு, சூழ். | |
Cinder | n. அரைக்கச்சையுள்ள, சூழ்பட்டமுடைய. | |
Cinder-cone | n. கங்கு, தணல், கனல், எரிந்துபோன நிலக்கரி, தணல்கரி, கனல்கட்டை, சாம்பல், தீயால் கரியாக்கப்பட்ட பொருள், நீராவித்துளைகளுள்ள எரிமலைக்குழம்புத்துண்டு. | |
ADVERTISEMENTS
| ||
Cinderella | n. பாராட்டப்படாத அழகுடையவர், புறக்கணிக்கப்பட்ட பண்பு உடையவர், வெறுத்து ஒதுக்கப்பட்டவர், சமையல் பின்னறைப் பணிப்பெண். | |
Cinderella-dance | n. நள்ளிரவில் முடியும் நடன நிகழ்ச்சி. | |
Cinder-path | n. கரித்தூள் பாட்டை, தீக்கரிப் பொருள்களால் சமனிடப்பட்ட ஓட்டப்பந்தயப் பாதை. | |
ADVERTISEMENTS
| ||
Cinder-sifter | n. கரியையும் சாம்பலையும் வேறாக்கும் சல்லடைக் கருவி. | |
Cindery | a. கங்கு கரியான, சாம்பரான. | |
Cine-biology | n. திரைப்படப் பதிவுகளின் மூலமான உயிர் நுல் சார்ந்த ஆராய்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Cine-camera | n. திரைப்படத்துக்குரிய நிழற்படக் கருவி. |