தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coadunatea. ஒன்றிய, ஒருங்கிணைந்த, (உட., தாவ.,) பிறப்பிலேயே ஒருங்கிணைந்த, (வி.) ஒன்றுபடு, ஒருங்கிணை.
Coadunativea. ஒருங்கிணைந்த.
Co-agencyn. ஒருங்கிணை செயலாண்மை.
ADVERTISEMENTS
Co-agentn. இணைமுகவர்.
Coagulatev. கட்டியாகு, உறை, இறுகு, தயிர்போலாகு, குருதிகட்டு, மீளா மாறுதலுறு, உறுதிப்படு.
Coal-bedn. நிலக்கரி அடுக்கு.
ADVERTISEMENTS
Coal-cuttern. நிலக்கரி அடுக்கைக் கீழறுப்பதற்கான இயந்திரம்.
Coalescev. ஒன்றுபடு, ஒன்றில் ஒன்று இணை, கலந்து ஒன்றாகு, ஒன்றுபட்டு வளர், கூட்டாகச்சேர், கூடிக்கல், கூட்டுக்கலவையில் சேர், கூடி ஒன்றாகச்சேர்.
Coalescencen. ஒன்றோடொன்று பிணைந்து வளர்தல், ஒருங்கிணைவு, கூடிக்கலப்பு, கூடி ஒன்றாயிணைதல்.
ADVERTISEMENTS
Coal-facen. நிலக்கரி முகப்பு, சுரங்கத்தில் கண்ணுக்குத் தெரியும் நிலக்கரிப் பக்கம்.
ADVERTISEMENTS