தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Clump-solen. செருப்பில் ஆணியடித்துச் சேர்க்கப்படும் திண்ணிதான அடித்தோல்.
Clupeoidn. கடல்வாழ் மீன் வகை.
Clustern. கொத்து, குலை, கூட்டம், தொகுதி, (வி.) கொத்தாகச் செய், கொத்தாகத் திரள், கொத்தாக வளர், கொத்துகளால் நிரப்பு.
ADVERTISEMENTS
Cluster-cupn. காளான் குடை வகை.
Clustereda. இனமாகச் சேர்க்கப்பட்ட, திரண்ட, கொத்தான.
Clutchesn. pl. இறுகப்பற்றும் கைகள், கொடும்பிடி.
ADVERTISEMENTS
Cluttern. ஆரவாரம், இரைச்சல், கம்பலை, கலவரம், அமைதிக்கேடு, குழம்பிய திரள், தாறுமாறான துப்புரவற்ற நிலை, குப்பைக்கூளம், (வி.) ஆரவாரமாகத் திரி, கும்புகூடு, குப்பையாக்கு.
Clydesdalen. கடுஞ்சுமை இழுக்கவல்ல குதிரை வகை, (பெ.) பெருஞ்சுமை இழுக்கும் குதிரை இனத்துக்குரிய.
Clypeala. பூச்சித்தலையின் கேடயம்போன்ற பகுதிக்குரிய.
ADVERTISEMENTS
Clypeate, clypeiforma. கேடய வடிவமுள்ள.
ADVERTISEMENTS