தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coarsea. கரடுமுரடான, சொரசொரப்பான, இழிந்த, முரட்டுத்தனமான, நாகரிகன்ற்ற, சொற்கள் வகையில் கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த, கொச்சையான, பண்பு நயமற்ற, செப்பமற்ற, உருநயமற்ற, பருவெட்டான, பருங்கூறுகளாலான.
Coarse-graineda. பருவெட்டான, பண்பு நயமற்ற, முரட்டுத்தனமான.
Coarsenv. சொரசொரப்பாக்கு, சொரசொரப்பாகு, கீழ்த்தரமாக்கு, இழிவுறு.
ADVERTISEMENTS
Coastern. கரையோரமாகச் செல்லும் கப்பல், மிதிவண்டியின் முன் சக்கரக் கால்மிதியிடம், மேசைமேல் பெரிய சாராயப்புட்டி முதலியவை வைப்பதற்கான வௌ஢ளித்தட்டு.
Coast-linen. கரையோரம், கரையோர எல்லை, கரையோர எல்லைக்கோடு.
Coastwaitern. கரையோரக் கப்பல் வாணிகம் சார்ந்த சுங்கத்துறை அலுவலர்.
ADVERTISEMENTS
Coastwisea. கரைவழியாகச் செல்கிற, (வினையடை) கரை நெடுக.
Coateen. பின்புற அடிப்பகுதி குறுகலாயுள்ள இறுக்கமான மேற்சட்டை.
Coat-hangern. சட்டைமாட்டி, மேற்சட்டையை மடிப்புக் கெடாமல் மாட்டி வைக்கப் பயன்படும் கொக்கியுடைய வளைகொம்பு.
ADVERTISEMENTS
Coat-stylea. உட்சட்டை வகையில் மார்ப்புற நெடுகிலும் குமிழ் மாட்டிகளையுடைய.
ADVERTISEMENTS