தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cobra, cobra de capello | n. நல்ல பாம்பு, நாகப்பாம்பு. | |
Cobweb | n. நுலாம்படை, ஒட்டடை, சிலந்தி வலை, நொய்தான கட்டமைப்புள்ள பொருள், நுண்ணிய சூழ்ச்சி நயமிக்க வாதம், தூசு நிறைந்த குப்பை, மாய வலை, கடுஞ்சிக்கல், (பெ.) மெல்லிய, நொய்தான. | |
Cobwebbery | n. சிலந்திவலைப்பின்னல், சிலந்தி வலைக்களம், நுலாம்படை போன்ற நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Cobwebby | a. சிலந்தி வலை போன்ற. | |
Cocaine | n. தென் அமெரிக்கச் செடிவகையிலிருந்து உண்டுபண்ணப் பட்டு உடற்பகுதியை உணர்ச்சியிழக்கச் செய்யும் மருந்துச் சரக்கு வகை. | |
Coccagee | n. இனிப்புப் பழவகை, இனிப்புப் பழத்திலிருந்து உண்டுபண்ணப்படும் மதுவகை. | |
ADVERTISEMENTS
| ||
Coccineous | n. ஒண் சிவப்பான. | |
Coccygeal | a. குதலெழும்பு சார்ந்த. | |
Cocercive | a. வல்லந்தப்படுத்தும் இயல்புடைய, கட்டாயப் படுத்துகிற, வன்கண்மையான. | |
ADVERTISEMENTS
| ||
Cochineal | n. தம்பலப்பூச்சி, இந்திரகோபம், உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை, உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள். |