தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cocker n. சேவல் சண்டையில் நாட்டமுள்ளவர், சிறு வேட்டை நாய் வகை.
Cocker v. மட்டற்ற அன்புகாட்டு, இளக்காரங் கொடு, ஊட்டிக் கொழுக்க வை, கொஞ்சு.
Cockereln. விடைச்சேவல், தன்முனைப்பான இளைஞன்.
ADVERTISEMENTS
Cocketn. (வர.) சுங்கச்சாவடி முத்திரை, சுங்கச் சாவடிச் சான்றுச் சீட்டு.
Cock-eyen. ஓரப்பார்வைக்கண், வண்டியிழுக்கும் விலங்கினை வண்டிச்சட்டத்துடன் இணைக்கும் கயிற்றுமுனை வளையம்.
Cock-eyeda. ஓரப்பார்வையான, கோணலான, சாய்வாக வைக்கப்பட்ட, சரிமட்டமாயிராத, அறிவற்ற.
ADVERTISEMENTS
Cock-horsen. குழந்தையின் பொம்மைக் குதிரை, குதிரையாகப் பாவிக்கப்படும் பொருள், உயரமான வண்டிக்குதிரை, ஊக்கமிக்க விலங்கு, (பெ.) துள்ளுகிற, செருக்குடைய, (வினையடை) குதிரை மீதிவர்ந்து, கால்விரித்துக் கொண்டு, மிக்க மகிழ்ச்சியுடன்.
Cockle n. களைவகை, கூலங்களைக் கறுப்பாக மாற்றிவிடும் கோதுமைச் செடியின் நோய்.
Cockle n. இரண்டு சிப்பித்தோடுகளையுடைய பெரிய நத்தை வகை, நத்தைச் சிப்பி வகையின் தோடு, இரட்டைச் சிப்பித்தோடு, ஆழமற்ற சிறு படகு.
ADVERTISEMENTS
Cockle-3 n. மடிப்பு, சுருக்கம், (வி.) சுருள், சுருள்வி, சுருக்கு, சுரிக்கச் செய்.
ADVERTISEMENTS