தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Codeine | n. தூங்கவைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் அபினியிலுள்ள உப்புச்சத்து. | |
Codex | n. (ல.) தொகுப்புநுல், கையெழுத்துச்சுவடி. | |
Codger | n. (பே-வ.) இழிசினன், சிறுபயல், கிழடு, கிழம். | |
ADVERTISEMENTS
| ||
Codille | n. சீட்டாட்ட வகையில் கேள்வி கேட்டவர் தோல்வியுறும் நிலை. | |
Codliver oil | n. மருந்தாகப் பயன்படும் மீன் ஈரல் எண்ணெய், மீன் எண்ணெய். | |
Cod-piece | n. ஆடவர் குறுங்காற் சட்டையின் முன்புறத் தொங்கற் பை. | |
ADVERTISEMENTS
| ||
Co-ed | n. (பே-வ.) ஆண்-பெண் இணைக்கல்வி நிலைய மாணவி. | |
Co-education | n. ஆண்-பெண் இணைக்கல்வி முறை. | |
Coefficient | n. (கண.,இய.) கெழு, குணகம், துணைக்காரணம். | |
ADVERTISEMENTS
| ||
Coehorn | n. (படை.) குண்டுகளை எறிவதற்கான சிறு பீரங்கி. |