தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coffee | n. காப்பி, வறுத்திடித்த கொட்டை வகையிலிருந்து உண்டுபண்ணப்படும் இன்குடிநீர் வகை, காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டை தரும் செடிவகை, இன்குடிநீருடன் இணைந்த சிற்றுண்டி. | |
Coffee filter | குளம்பி வடிகட்டிக்ஷீகாப்பி வடிகட்டி | |
Coffee house | குளம்பியகம்க்ஷீகாப்பி நிலையம் | |
ADVERTISEMENTS
| ||
Coffee mart | குளம்பித்தூள் அங்காடி, காப்பித்தூள் கடை | |
Coffee-bean | n. காப்பிக்கொட்டை, காப்பிச்செடியின் விதை. | |
Coffee-berry | n. காப்பிக்கொட்டை, காப்பிக்கொட்டைக்குரிய செடியின் பழம். | |
ADVERTISEMENTS
| ||
Coffee-house | n. காப்பிக்கொட்டை, அருந்தகம். | |
Coffee-mill | n. காப்பிக்கொட்டை அரைப்பதற்கான இயந்திரம். | |
Coffee-pot | n. காப்பி நீரை இறக்கிப் பரிமாறுவதற்கான கலம். | |
ADVERTISEMENTS
| ||
Coffee-room | n. உணவகச் சிற்றுண்டி அறை, அருந்தகப் பொது அறை. |