தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cogitate | v. நினைந்தது நினை, மனனம் செய், ஆழ்ந்து நினை, நினைந்தாராய், உளத்தில் வகு, (மெய்.) கருத்துரு வாக்கு, கருது. | |
Cogitative | a. ஆழ்ந்த சிந்தனையுள்ள, நீடு ஆய்வுக்குரிய. | |
Cognate | n. குருதி உறவுடையவர், ஒரே இனத்தவர், உறவினர், ஸ்காத்லாந்து சட்டத்தில் தாய்வழி உறவினர், (பெ.) ஒரே இனமான, ஒரே மரபு மூலத்தைச் சேர்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Cognitive | a. அறிவாற்றலுடைய, அறியும் ஆற்றலுடைய, புலனுணர்வுடைய. | |
Cognizable | a. புலனாலுணரக்கூடிய, அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய, அறிந்துகொள்ளக்கூடிய, நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட. | |
Cognizance | n. தெரிதல், காட்சியறிவெல்லை, கவனம், கவனிப்பு, கவனிப்பெல்லை, காட்சி, புலனுணர்வு, (கட்.) அறிகுறி, (சட்.) செயலாட்சி வரம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Cognize | v. அறி, தெரிந்துகொள், (மெய்.) அறிந்துணர், உணர்விற்கொள்ளு. | |
Cognomen | n. சாட்டுப்பெயர், அடைபெயர், பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர், பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர், சுட்டுப்பெயர். | |
Cognominate | v. அடைபெயர் சூட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Cognoscente | n. (இத்.) நுண்ணிய அறிஞர், கலைப்பண்பாய்வாளர், நுகர்வுநய வல்லுநர். |