தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cognosciblea. அறியத்தக்க, தீர்ப்புக் கூறத்தக்க.
Cog-wheeln. பற்சக்கரம்.
Coheirn. இணைமரபுரிமையாளன்.
ADVERTISEMENTS
Coheiressn. இணைமரபுரிமையுடையவள்.
Coherev. ஒட்டி இணை, பொருத்து, இசைவுடையதாயிரு, கூடி இணை, ஒன்றுபடு, உறுப்புக்களாக இணைந்து ஒன்றுபட்டு ஒரு முழு முதலாகு.
Coherencen. இசைவிணைவு, கூட்டுப்பொருத்தம்.
ADVERTISEMENTS
Coherencyn. இசைவிணைத்தன்மை, கூட்டுப்பொருத்த நிலை, முரண்பாடின்மை.
Coherenta. இசைந்திணைகிற, ஒட்டிணைவான, கூட்டிசைவான, ஒத்திசைவான, முழுதும் ஒத்தியலுகிற, கருத்து சொல் ஒத்த, அகமும் புறமும் ஒத்திருக்கிற.
Coherern. மின் அலைகளைக் கண்டுபிடிக்கும் கருவி.
ADVERTISEMENTS
Cohesionn. ஒட்டிணைவாற்றல், அணுத்திரள் கவர்ச்சி, ஒன்றியிருக்கும் திறம், வாத இசைவு, காரண காரியத்தொடர்பு, (தாவ.) ஒத்தபகுதிகளின் இணைவளர்ச்சி.
ADVERTISEMENTS