தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Co-latituden. நிரப்பு நேர்வரை, நேர்வரை அளவுடன் சேர்ந்து ஹீ0 பாகையாகத்தக்க அளவுடைய நேர்வரை.
Colbertinen. பின்னலாடை வகை.
Cold feetn. கோழை, படையில் முன்னணியில் நிற்க அஞ்சும் தன்மை.
ADVERTISEMENTS
Coldbloodeda. உணர்ச்சியற்ற, கல்நெஞ்சுடைய, (உயி.) மீனினம்போலச் சூழல் தட்பவெப்பநிலை சார்ந்த குருதி வெப்பநிலையுடைய, உணர்ச்சிவசத்தால் செய்யப்படாத, மனமாரச் செய்யப்பட்ட.
Coldbloodedlyadv. வேண்டுமென்று, திட்டமிட்டே, மனமாரத்துணிந்தே.
Cold-chiseln. அனலிலிடாமலே உலோகங்களை வெட்டும் வல்லுளி வகை.
ADVERTISEMENTS
Cold-creamn. உடலில் கட்டிடுவதற்குரிய குளிர் நறுங்களிம்பு வகை.
Coldhearteda. உணர்ச்சியற்ற, கருத்தில்லாத, பொறுபற்ற.
Coldnessn. கடுங்குளிர், வெதுவெதுப்பின்மை, விறைப்பு, உணர்ச்சியின்மை, புறக்கணிப்பு, வெறுப்பு.
ADVERTISEMENTS
Cold-shoulderv. முகஞ்சுளித்து வரவேற்புக்கொடு, பராமுகமாயிரு.
ADVERTISEMENTS