தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Colen. கோசுக்கீரை வகை.
Coleopteral, coleopterousa. பறக்கப் பயன்படும் பின் சிறகுகளுக்கு உறையாகக் கடினமான முன் சிறகுகளையுடைய வண்டினத்தைச் சார்ந்த.
Cole-seedn. எண்ணெய் விதைகளையுடைய செடி வகை.
ADVERTISEMENTS
Cole-slawn. கோசுக்கீரைக்கூட்டு.
Collaboratev. உடனுழை, புத்தக முதலியவற்றை உடனிருந்து இயற்று, பகைவனோடு உடந்தையாயிருந்து வேலைசெய்.
Collapsablea. வேண்டும்போது மடக்கி அடக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Collapsen. நொறுங்குதல், தகர்வு, முறிவு, தளர்ந்து வீழ்தல், மடங்கல், வீழ்ச்சி, (வி.) சுருங்கு, மூடு, முறிந்து உள்விழு, தகர்ந்துபோ, அழிந்துபோ, மனம் இடிந்துபோ.
Collar-beamn. சாய்வான இரண்டு உத்தரக்கைகளை இணைக்கும் விட்டம்.
Collar-bonen. காறையெலும்பு, சவடியெலும்பு.
ADVERTISEMENTS
Collareda. கழுத்துப்பட்டை அமையப்பெற்ற, கழுத்துப்பட்டைபோல வளைத்துக் கட்டப்பட்ட, கைப்பற்றப்பட்ட.
ADVERTISEMENTS