தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Coincident | a. தற்செயலாக ஒருங்கு நிகழ்கிற, ஒத்தியல்கிற, ஒன்றுபடுகிற. | |
Coincidental | a. தற்செயல் நிகழ்வான, உடனிகழ்ச்சியான, தற்செயல் பொருத்தமான. | |
Coiner | n. நாணயமடிப்பவர், புதிதாக உண்டுபண்ணுபவர், கள்ள நாணயமடிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Co-inheritance | n. ஒன்றோடொன்று பற்றியிருத்தல், உரிமை இணைவு. | |
Coinstantaneous | a. ஒரே கணத்தில் ஒருங்குநிகழ்கிற. | |
Co-insurance | n. கூட்டுவாழ்வுக்காப்பீடு. | |
ADVERTISEMENTS
| ||
Cojolement | n. மருட்டி வசப்படுத்துதல், முகமனால் இசைவித்தல். | |
Coke | n. சுட்ட நிலக்கரி, கல்கரி, எளிதில் எரியும் ஆவிகள் மூட்டத்தில் எரிந்தபின் மீந்த நிலக்கரி, (வி.) சுட்ட நிலக்கரியாக்கு. | |
Cokkery | n. சமையற்கலை ஏடு, பாக நுல், சமையல் தொழில்முறை விளக்க நுல். | |
ADVERTISEMENTS
| ||
Colander | n. வடிகட்டி, அரிகலம், சிப்பல், குண்டுகள் உருக்கி வார்ப்பதற்கான சிப்பல் போன்ற வார்ப்பிரும்பு, (வி.) சிப்பலில் அரித்து வடிகட்டு. |