தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coffee-stalln. சிற்றுண்டிச் சாவடி, சிற்றுண்டிக்குரிய பெட்டிக்கடை, இயங்கும் அருந்தகம்.
Coffern. பணப்பேழை, கருவூலப் பெட்டி, தள முகட்டின் உட்குழிவான கண்ணறை, (வி.) சேர்த்து வை, திரட்டி வை.
Coffer-damn. நீருக்கடியில் கடைகால் போட உதவும் நீர்புகாக் கூண்டு அமைவு.
ADVERTISEMENTS
Coffereda. பணப்பெட்டியுள் வைக்கப்பட்ட, உட்கண்ணறைகள் வாய்ந்த, சுரங்கத்தின் கசிவுக்காப்பூட்டப்பட்ட.
Coffin-bonen. குதிரைக்குளம்படுத்த எலும்பு.
Coffin-platen. பிணப்பெட்டிமீது பதிக்கப்படும் இறந்தவர் பெயர் பொறிக்கப்பட்ட தகடு.
ADVERTISEMENTS
Cofflen. அடிமைக்குழு, பயணக்குழுவில் கட்டியிணைக்கப்பட்டுச் செல்லும் அடிமைகள் விலங்குகளின் தொகுதி.
Cogence, cogencyநம்பவைக்கும் திறம், ஒத்துக் கொள்ள வைக்கும் ஆற்றல்.
Cogenta. நம்பவைக்கும் ஆற்றலுடைய, நம்பத்தக்க.
ADVERTISEMENTS
Cogglen. மணியாசுக்கல், பாவுவதற்கு வழங்கப்படும் உருளைக்கல், (வி.) நிலையற்றிரு, உறுதியின்றிரு.
ADVERTISEMENTS