தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coelacanthn. மிகப் பண்டைக் காலத்தில் வாழ்ந்து அழிந்து போன மீன் இனம்.
Coeliaca. (உட.) வயிற்றுக்குரிய.
Coelom, coelome(உள்.,வில.) பவளம் போன்ற பல உயிர்மங்கள் கொண்ட உயிரினங்களுக்கு மேம்பட்ட உயிர்வகைகளின் வயிற்றுக்குழி.
ADVERTISEMENTS
Coelostatn. (வான்.) தொடர்ந்து ஒரே வானப்பகுதியை நிழலிட்டுக் காட்டும்படி நிலவுலக அச்சுக்கியையக் கடிகாரப் பொறியினால் இயக்கப்படும் கண்ணாடி.
Coemptionn. வாணிகத்தில் தனிக் குத்தகையாகச் சரக்கு முழுவதையும் வாங்கிவிடுழ்ல், (ரோமன் சட்டம்) ஒருவரை ஒருவர் விற்றுக்கொள்ளும் நடிப்புடன் நடைபெறும் திருமண முறை.
Coenaesthesisn. பொது நிலை உடலுணர்வு.
ADVERTISEMENTS
Coenobiten. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவி.
Coenobiumn. துறவர் ஆயம், (உயி.) ஒரே உயிர்மமுள்ள உயிரினங்கள் வாழுமிடம்.
Coequaln. ஒத்த தகுதியுடையவர், (பெ.) ஒத்த, சமமான.
ADVERTISEMENTS
Coercev. வல்லந்தப்படுத்தித் தடு, கட்டாயப்படுத்து, வற்புறுத்தித் தூண்டு.
ADVERTISEMENTS