தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cocksure | a. முற்றும் நம்பத்தகுந்த, உறுதியான, நிச்சயமான, ஐயத்துக்கிடமில்லாத. | |
Cocktailed | a. நிமிர்ந்த வாலுள்ள, வால் தூக்கிக் கொண்டிருக்கிற. | |
Cockyleeky | n. வௌளுள்ளி சேர்த்துச் சேவலை வேக வைத்துச் செய்யப்படும் ஸ்காத்லாந்து நாட்டுச் சாறாணா. | |
ADVERTISEMENTS
| ||
Cocoa-beans | n. கெக்கேயோ மரத்தின் விதைகள். | |
Cocoonery | n. பட்டுப்புழு வளர்ப்பிடம். | |
Cocotte | n. (பிர.) நடையினிய பரத்தை, ஒழுக்கங்கெட்ட இளம்பெண், அடுப்பின் மீது வைத்து இறக்கக்கூடிய இரண்டு கைப் பிடிகளுள்ள சிறு வட்டில் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Coctile | a. வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட. | |
Coddle | n. கோழை, (வி.) நோயாளியைப்போல் நடத்து, இடங்கொடுத்துக் கெடு, கொஞ்சு, அரைகுறையாக வேகவை. | |
Code | n. சட்டத்தொகுப்பேடு, விதிகளின் அடைவு, ஓர் இனத்தினரிடையே அல்லது வகுப்பினரிடையே வழங்கி வரும் ஒழுக்கமுறை, படைத்தறை முதலியவற்றின் குறியீட்டுச் செய்தி முறை, குழூஉக்குறி, (தந்தி.) சுருக்கம் அல்லது மறைபொருளைக் குறிப்பதற்கான இலக்கம்-எழுத்து அல்லது சொற்கோவை, (வி.) தொகு, தொகுப்பு மூலம் வகைப்படுத்து, குழூஉக்குறியாகச் சொல்லு. | |
ADVERTISEMENTS
| ||
Co-declination | n. (வான்.) சரிவின் நிரப்பி, வடதுருவத்திலிருந்து உள்ள தொலைவு. |