தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Cochlea | n. சுருள் வடிவப்பொருள், நத்தைத்தோடு, வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை, வளைந்து ஏறும் படிக்கட்டு, (உள்.) செவியின் சுருள்வளை. | |
Cochlear | n. கரண்டி, (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த. | |
Cochleate, cochleated | a. சுருளாக முறுக்கப்பட்ட, கரண்டி போன்ற. | |
ADVERTISEMENTS
| ||
Cockade | n. தொப்பிமீது சின்னமாக அணியப்படும் சூட்டு. | |
Cock-a-doodle, cock-a-doodle-doo | n. சேவலின் கூவல், குழந்தை வழக்கில் சேவல், (வி.) கூவு. | |
Cockaigne | n. போகமும் களிப்பும் நிறைந்த கற்பனை உலகம், கற்பனைப் பொன்னாடு. | |
ADVERTISEMENTS
| ||
Cockateel, cockatiel | சிறு சூட்டுடைய ஆஸ்திரேலிய நாட்டுக் கிளி. | |
Cockatrice | n. நச்சுக்கண் பாம்பு, திட்டிவிடம், (கட்.) பறவை நாகத்தின் வாலுடைய சேவல்போன்ற அச்சந்தரும் விலங்குருவம். | |
Cocked | a. நிமிர்த்தி வைக்கப்பட்ட, மேல்நோக்கி அல்லது ஒருபக்கம் வளைத்து வைக்கப்பட்ட, குவியல்களாகக் குவிக்கப்பட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Cocker | n. முற்காலக் கணக்காசிரியர் பெயர். |