தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cockle-4 n. கணப்படுப்பு.
Cockle-burn. ஊமத்தை வகை.
Cockleda. நத்தையைப்போல் தோடுடைய.
ADVERTISEMENTS
Cockle-hatn. புண்ணியப் பயணம் செய்பவரின் சின்னமாகிய கிளிஞ்சில் செருக்கப்பட்ட தொப்பி.
Cockle-shelln. நத்தையின் தோடு, நொய்தான படகு.
Cockneyn. லண்டன் நகரத்தான், நகர அனுபவமும் அறிவும் மட்டுமே உள்ளவன், லண்டன் நகரத்துப்பேச்சு வகை, (பெ.) லண்டன் நகரில் பிறந்தவர்க்குரிய இயல்புள்ள.
ADVERTISEMENTS
Cockneydomn. லண்டன் வாணர்களின் உலகம்.
Cockneyfyv. லண்டன் நகரவாசியாக்கு, லண்டன் நகரவாசியைப் போலாக்கு.
Cockneyismn. லண்டன் நகர வாணனின் இயல்புகள்-பழக்கவழக்கங்கள்.
ADVERTISEMENTS
Cock-of-the-rockn. அழகிய சிறு தென்னமெரிக்கப் பறவை வகை.
ADVERTISEMENTS