தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Coercionn. கட்டாயப்படுத்துதல், வல்லந்தத் தரப்பு, உரிமைத் தடை ஆட்சி.
Coessentialn. உடனொத்த பொருண்மைநிலை கொண்ட, உடனொத்த உள்ளார்ந்த நிலையுடைய.
Coetaneousa. உடனொத்து ஒரே காலத்தில் இயல்கிற, சமகால வாழ்வுடைய.
ADVERTISEMENTS
Coeternala. சரிசம நித்தயமான, உடனொத்து நிலைத்த.
Coevaln. சமகாலத்தவர், உடனொத்த ஒரே ஊழியைச்சேர்ந்த பொருள், (பெ.) ஒரே ஊழியைச் சேர்ந்த, சம காலத்தவரான.
Co-executorn. உடனிணை ஆய முதல்வர், விருப்ப ஆவணத்தை உடனிறிந்து நிறைவேற்ற அதிகாரம் பெற்றவர்.
ADVERTISEMENTS
Coexistn. ஒருங்கிரு, உடனியலு, உடனொத்து வாழ்வு பெறு.
Coexistensen. உடனிருத்தல், உடனியல்பு, உடனொருங்கு வாழ்தல், கூட்டு வாழ்வு.
Co-extendv. உடனொத்து நீடித்திரு, உடனொருங்கு பரவியிரு.
ADVERTISEMENTS
Coextensivea. உடணிணைந்து பரவியிருக்கிற, ஒரேகாலம் வரையில் நீடித்திருக்கிற.
ADVERTISEMENTS