தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Universality | n. வரைவின்மை அகண்ட தன்மை, முழுநிறைவகற்சி, எங்குமுண்மை, நிலை மெய்ம்மை, என்றுமாறுமெய்ம்மை, (கண.) பொருள் முழுதகற்சிச் சுட்டு. | |
Universitarian | n. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர், (பெ.) பல்கலைக்கழகஞ் சார்ந்த, பல்கலைக்கழகத்திற்குரிய, பல்கலைக்கழகத் தனியுரிமையான. | |
University | n. பல்கலைக்கழகம், பல்கலைக்கழக உறுப்பினர் தொகுதி, பல்கலைக்கழக ஆட்சிக்குழு. | |
ADVERTISEMENTS
| ||
Unlimited | a. எல்லையற்ற, வரம்பிகந்த, வரையறையில்லாத. | |
Unmeditated | a. நினைந்து செய்யப்படாத. | |
Unmitigated | a. மட்டுப்படுத்தப்படாத, கடுமை சிறிதுங்குறைபடாத, வேகம் குறைக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unpolitical | a. அரசயில் தொடர்பற்ற, அரசியல் சாராத. | |
Unpopularity | n. மக்கட் பொது வெறுப்பு, பொதுமக்களால் விரும்பப்படா நிலை. | |
Unpremeditated | a. முன்கருதலுடன் திட்டமிடப்பட்டிராத, வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்பட்டிராத. | |
ADVERTISEMENTS
| ||
Unprofitable | a. ஆதாயமில்லாத, ஊதியமற்ற, பயனற்ற. |