தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unitagen. அலகளவு.
Unitarian n. தனியொருமைக்கோட்பாட்டாளர், கிறித்தவ சமயத்துறையில் இறை மூவொருமை மறுத்துத் தனியொருமையை வலியுறுத்தும் தனித் திருச்சபை உறுப்பினர்.
Unitarian n. தனியொருமைவாதி, அரசியல்துறையில் ஒரு தனிமை அரசுக்கோட்பாட்டை ஆதரிப்பவர், மைய வலிமைக்கோட்பாட்டாளர், கூட்டரசில் மைய ஆட்சி வலிமையினை ஆதரிப்பவர், (பெ.) ஒருதனியான, ஒருமைப்பட்ட, ஒருநிலை உடைய, (கண.) ஒன்றலகு வாயிலான.
ADVERTISEMENTS
Unitarianismn. இறை வகையில் தனி ஒருமைக் கோட்பாடு.
Unitarya. அலகு சார்ந்த, அலகுகள் பற்றிய, தனி முழுமையான, தனியொன்றான, ஒற்றுமை வாய்ந்த, ஒருசீர்மை கொண்ட, முழுமையான, பின்னப்படாத, ஒன்றன் அடிப்படையான, (கண.) ஒன்றுடான, ஒன்றை ஊடலாகக் கொண்டு கணிக்கப்படுகிற.
Unitev. ஒன்றாக்கு, கூட்டி இணைவி, ஒன்றாகச் சேர்த்திணை, கூட்டிணைப்பாக்கு, ஒற்றுமைப்படுத்து, ஒத்துழை, ஒருங்குகூடு, ஒன்றாகச் சேர், கூடி இணைவுறு, ஒன்றாகு, ஒன்றபடு, ஒன்றாயிழை.
ADVERTISEMENTS
Uniteda. ஒன்று சேர்க்கப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, ஒற்றுமைப்பட்ட, ஒன்றபட்ட, ஒருங்குகூடிய, கூடியிணைந்த, கூட்டிணைவான.
Unitismn. ஒருமைவாதம், ஏகவாதம்.
Unitizev. தனியொன்றாகக் கணி, தனிமமாகக் கொள்.
ADVERTISEMENTS
Unityn. ஒற்றுமை, ஒருமை, ஒன்றாந்தன்மை, தனிமுழுமை, தன்னிறைவுடைய தனிக்கூறு, கூட்டொருமை, கலை-இலக்கியத்துறையில் கால-இட-நிகழ்வு முதலியவற்றின் கூட்டமைவொருமைப்பாட்டுக்கூறு, ஒன்று எனும் எண், (சட்.) பன்முக வார ஒருமை, பலர் கூட்டுக்குடிவார உரிமை, (சட்.) தொகுவாரம், ஒருவர் கூட்டுடைமையாகவுள்ள பல் குடிவாரத் தொகுதி, (கண.) ஒருமை அளவு, அளவை மாறாமற் பெருக்கத்தக்க எண்.
ADVERTISEMENTS