தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unconditionala. நிபந்தனையற்ற.
Unconditioneda. நிபந்தனையற்ற, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிராத, தட்டுத்தடங்கலற்ற.
Unconstitutionala. அரசியலமைப்பிற்கு முரண்பட்ட, முறையற்ற.
ADVERTISEMENTS
Uncriticala. சீராய்வற்ற, திறனாய்வு முறைப்படாத.
Unctuosityn. குழைவு, பசப்பு, போலிப் பரிவு.
Underbitev. உலோக அகழ்வுச் செதுக்கு வேலைக்காரர் வகையில் வேண்டிய அளவிற்கு அரித்து அகழாதிரு.
ADVERTISEMENTS
Underwitn. குறையறிவு, அரைகுறை அறிவுத்திறம், நிரம்பாச் சொற்றிறம்.
Underwritev. கடற்பொருள் காப்பீட்டு ஆவணத்தை எழுதிக்கொடு, கடற்பொருள் காப்பீட்டுத் தொழில் செய், பொதுமக்கள் வாங்கா நிறுவனத்துப் பங்கெல்லாம் வாங்கமுயல், கீழே எழுது, கீழ்க்கையொப்பமிட, நிலைவரியாளராகச் சேர்.
Underwritern. கடற்பொருள் காப்பீடு செய்பவர், பொதுமக்கள் வாங்கா நிறுவனப் பங்கெல்லாம் வாங்குபவர்.
ADVERTISEMENTS
Underwritingn. கடற்பொருட் காப்பீடு, அழிகளப் பங்கு மொத்தக் கொள்முதல் செயல்.
ADVERTISEMENTS