தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ubiquitarya. ஒரே சமயத்தில் எங்கும் உள்ள.
Ubiquitousa. எங்கும் நிறைந்திருக்கிற, எங்குங் காணப்படுகிற.
Ubiquitouslyadv. எங்கும் நிறைந்து.
ADVERTISEMENTS
Ubiquityn. எங்கும் நிறைந்திருத்தல், ஒரே நேரத்திற் பல இடங்களில் இருத்தல்.
Uitlandern. அயலார், தென்னாப்பிரிக்க வழக்கில்வௌதநாட்டவர்.
Ultimogenituren. கடைமுறையுரிமை, கடைசிமகன் மரபுரிமை எய்தும முறை.
ADVERTISEMENTS
Unambitiousa. உயர் வேட்கையற்ற.
Unanimityn. ஒரு மனதுடைமை, ஒருமுகப் போக்கு, கருத்து வேறுபாடின்மை.
Unauthenticityn. முறைப்படி உறுதி செய்யப்படா நிலை.
ADVERTISEMENTS
Unauthoritativen. அதிகார முத்திரையற்ற.
ADVERTISEMENTS