தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tyepwritev. தட்டச்சடி, தட்டச்சுப் படியெடு.
Tympanitesn. குடல்வாயு வீக்கம், குடலுள் காற்றால் ஏற்படும் அடி வயிற்று வீக்கம்.
Tympanitica. குடல்வாயு வீக்கஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Type writern. தட்டச்சுப்பொறி.
Typewriter service centreதட்டச்சுப்பொறி பணி நடுவம், தட்டச்சுப்பொறி பழுதுபார்க்கும் நிலையம், தட்டெழுத்துப் பயிலகம்
Typhilitica. குடல்முளை அழற்சிக்குரிய, அழற்சி வகையில் குடல் முளை சார்ந்த.
ADVERTISEMENTS
Typhlitisn. குடல்முளை அழற்சி.
Typoliten. பதிகல், உருவப் படிவு பெற்ற கல், புதைபடிவ உருவுடைய கல்.
Ubiquitariann. (இறை.) நிறை திருமேனிக் கோட்பாட்டாளர், இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாட்டில் நம்பிக்கையுடையவர்.
ADVERTISEMENTS
Ubiquitarianismn. நிறை திருமேனிக் கோட்பாடு, இயேசுநாதரின் திருவுடலம் யாண்டும் உளதென்னுங் கோட்பாடு.
ADVERTISEMENTS