தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Triton | n. உரம்பு வகை, பல்லியின உயிர்வகை, நீரக ஓரகத் தனிமத்தின் கருவுள். | |
Triturable | a. நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க. | |
Triturate | v. நுண்தூளாக்கு, நுண்ணயப் பொடியாக்கு, மாவகை அரை, பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை, | |
ADVERTISEMENTS
| ||
Trituration | n. நொறுங்குதல், நுண்பொடியாக்கம, நுண்ணயத் தூளாக அரைத்தல், மாவாக்குதல். | |
Triturator | n. நொறுங்க அரைப்பவர், நொறுங்க அரைப்பது, தூளரைப்புக்கருவி, மாவரை கருவி, குழியம்மிக் குழிவி. | |
Triunity | n. முவொருமை. | |
ADVERTISEMENTS
| ||
Triviality | n. சிறப்பில் பண்பு, சாதாரணம். | |
Tropicopolitan | n. வெப்பமண்டலத்தில் வாழும் உயிர் வகை, வெப்ப மண்டலத்தில் வளருந் தாவர வகை. | |
Tsarevich, tsarevitrch | n. முன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி. | |
ADVERTISEMENTS
| ||
Tsaritsa | n. ருசியநாட்டுச் சக்கரவர்த்தினி. |