தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transmitv. கைமாற்றிக் கொடு, கைவழிஅனுப்பு, ஒப்படை, செலுத்து, வாங்கி வழங்கு, கொடுத்தனுப்பு, மூலமாக, அனுப்பு, இடமாற்றி அர்னுப்பு, மரபுவழிச் செல்லவிடு, கால எல்லை கடந்து வரவிடு, ஊடு செல்லவிடு, ஊடு கடத்திடியனுப்பு, ஊடுகடத்தியாயிரு, வாயிலாக, அமை, ஊடுகடக்கவிடும் இ.டையீடாக அமைவுறு, இடை நின்ற தொடர்புபடுத்து, இணைப்புக் கருவியாய் இயங்கு, இயந்திர உறுப்புக்களிடையே விசையுறுப்பின் விசை எற்று இயங்குறுப்பினை இயக்கு, வானொலி வகையில் செய்தியினை அனுப்பு, ஒலிபரப்பி வகையில் கொண்டு சென்று பரப்பு.
Transmittablea. அனுப்பதக்க, செய்தி வகையில் ஊடனுப்பத்தக்க, ஒலிபரப்பவல்ல.
Transmittaln. ஒலிபரப்னுப்பீடு, கொடுப்பீடு, ஊடுகடத்திடு,
ADVERTISEMENTS
Transmittern. அனுப்புவோர், அனுப்பித்தருவோர், ஒலிபரப்ப அனுப்புவோர்,, ஒலிபரப்பனுப்பீட்டுக் கருவி, செய்தி அனுப்புவோர்., இடையிணைப்பவர்.
Transportabil;ityn. ஏற்றிக்கொண்டு செல்லத்தக்க நிலை, குறறக் குடியிருப்புக்கு அனுப்பப்படத்தக்க நிலை, நடுகடத்து நிலை.
Transpositionn. மாற்றி வைப்பு, மாற்றி வைக்கப்பெறுவது.
ADVERTISEMENTS
Transpositionala. மாற்றி வைப்புச் சார்ந்த, ஒழுங்கு வரிசை மாற்றலான.
Transversalityn. ஊடுவெட்டாண்மை, பல்வரித் தொ,குதியயை ஊடுவெட்டுக்கோடான நின்று ஊடு வெட்டுந் தன்மை.
Transvestiten. உடைமாறி அணிந்தவர்.
ADVERTISEMENTS
Traspositivea. முறை மாற்றப் பெறுகிற.
ADVERTISEMENTS