தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Traitn. தனிக்கூறு, தோற்றக்கூறு, சாயற்கூறு, படத்தின் பண்புத்திறம், பழக்கவழக்க வகையில் தனிக்கோட்டம், பண்பின் தனித்திறக்கூறு.
Traitress, n.,காட்டிக்கொடுப்பவள், சதிகாரி.
Tranquillityn. நீடமைதி, சாந்தி, உலைவின்மை.
ADVERTISEMENTS
Transferabilityn. மாற்றுரிமை, மாற்றலாந் தன்மை.
Transitn. புடைகடப்பு, ஊடுகடப்பு, புடைபெயர்வு போக்கு, செல்கை, இடங்கடப்பு, கடந்துசெல்கை, கொண்டுய்ப்பு, சரக்குப் புடையெர்ச்சி, கடப்பிடைவழி, செல்நெறி, (வான்) காட்சிநிலைக் கோட்கடப்பு, புறத்தோற்ற நிலையில் வான்கேபாளங்கள் திணைநிலை மை வரை கடந்து செல்கை, (வான்) கதிர்க்கடப்பு, வான்கோளங்கள் கதிரவன் விட்டம் கடந்து செல்கை, கோட் கதிர்க்கடப்பு, வௌ஢ளி புதன் கோளங்களின் கதிக்கடப்பு, (வான்) கோள்விட்டக்கடப்பு, பெருங்கோள விட்டத்தைச் சிறுகோள் கடந்து செல்லல், கடப்பு வட்கடக் கருவி, தளமட்டக் கோணமானி,. (வினை) கடந்து செல், ஊடுகட, சிறுகோள் வகையில் பெருங்கோள் வடடத்தின் விட்டங்கட, புதன் வௌ஢ளி ஆகியவற்றின் வகையில் கதிரவன் விட்டங் கட, கடந்துகொண்டு செல், கடந்து கொண்டு செல்வி, தொலைநோக்காடியைக் கிடைநிலையில் திருப்பு.
Transit-circlen. கோட்கடப்பு வட்டக் கருவி, நுண்ணல கீடடினையுடைய கோட்கடப்பளவை வட்டக் கருவி.
ADVERTISEMENTS
Transit-dutyn. ஊடு சுங்கவரி, பகுதியூடாகச் செல்வதற்குரிய சுங்கக் கட்டணம்.
Transit-instrumentn. கோடட்கடப்பு மைவரைக் காட்சித் திருப்பு கருவி.
Transitionala. புடைபெயர்வுக்குரிய, நிலைதிரிபான, இடைமாறுபாட்டுக் குரிய, இடைமாறுபாட்டுக் காலஞ் சார்ந்த, இடை மாறுபாட்டுக் காலத்தின் பண்புகளையுடைய, இடை மாறுதல் கால மாதிரியான, இடைக்காலத்திற்குரிய, தற்காலிகத் திட்டமிட்ட, எழுத்துரு பேச்சு முதலியவற்றின் வகையில் பிரிவுகளிடையே இடையிணைப்பான, இடைநிலைச் சார்பான.
ADVERTISEMENTS
Transitionallyadv..இடைமாறதல் குறிக்கும் முறையில், இடைமாறதலாய்.
ADVERTISEMENTS