தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tonsillitisn. அடிநா அழற்சி.
Topazoliten. மஞ்சள் ஒண்மணிக்கல் வகை.
Torpidityn. மரமரப்பு, உணர்ச்சியற்ற தன்மை, மசணைத் தன்மை, கழிமடிமை.
ADVERTISEMENTS
Torridityn. வெப்பநிலை, வெப்பமண்டலநிலை, வறட்சி, காய்வு.
Tortilityn. முறுக்குடைமை.
Tortuosityn. வளைவுநௌதவுடைமை, சுற்றிவளைந்துள்ளமை, கவடுசூது நிறைவு, நேர்மையில்லாமை.
ADVERTISEMENTS
Totalitariann. சர்வாதிபத்திய ஆட்சி ஆதரவாளர், (பெயரடை) சர்வாதிபத்தியமான, தனிக்கூட்டரசான, தனி ஒருகட்சியாதிக்கமுடைய, எதிர்க்கட்சிக்கு இடங்கொடாமல் எல்லாவற்றின் ஆதிக்கமும் ஒரே ஆட்சிக்குழுவிற்குரியதாயிருக்கும் ஆட்சிமுறை சார்ந்த.
Totalitarianismn. சர்வாதிபத்தியம், சர்வாதிபத்திய ஆட்சிமுறை.
Totalityn. முழுமை, பகுபடா நிலை, முழுநிறைவு, கூட்டுமொத்தம்.
ADVERTISEMENTS
Toxicity, n.,நஞ்டசியல்பு.
ADVERTISEMENTS