தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Titling n. சிறபறவை வகை, சிறு மீன்வகை.
Titling n. தலைப்புத் தருதல்.
Titmousen. சிறு பறவை வகை.
ADVERTISEMENTS
Titratev. (வேதி) இணைமைக் கூறளவு மதிப்பிட்டுக் காண், சேர்மக் கரைசல் கட்டளை அளவில் குறிப்பிட்ட பொருட்கூறு மாறுதலலடைவதற்கு வேண்டும் கலரப்பளவால் கூறளவு மதிப்பிட்டுக் காண்.
Titrationn. (வேதி) இணைமக் கூறளவு மதிப்பாய்வீடு.
Tittern. அடங்கிய நகைப்பு, உண்ணகைப்பொலி, (வினை) உண்ணகையாடு, அடங்கிய நகைப்பொலி செய்.
ADVERTISEMENTS
Titterern. உண்ணகைப்பவர், அடக்கிச் சிரிப்பவர்.
Tittlen. சிற துணுக்கு, புள்ளி, கோடு.
Tittle-tattlen. பயனிலர்பேச்சு, (வினை) உளறு.
ADVERTISEMENTS
Tittupn. துள்ளிக்குதிப்பு, (வினை) துள்ளிக்குதி.
ADVERTISEMENTS