தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tinnitusn. காதிரைச்சல்.
Tin-smithn. ஈயக் கம்மியர், ஈயத்தொழிலாளர்.
Tit n. பெறுசெயல்.
ADVERTISEMENTS
Tit(1),.வரட்பரி, வறிய குதிரை, கூழைக்குதிரை, சிறு பறவை வகை, (இழி) சிற்றிளம், பெண், சிறுக்கி, சிறுபெண்.
Titan n. அசுரன், முதுவானவன், கிரேக்க பழமைமரபில் தேவர்களால் வென்றழிக்கப்பட்ட தேவருக்கு முற்படு பெருந்தேவ கணத்தவன், தானவன், தைத்தியன், கிரேக்க புராண மரபில் முற்பெருந் தேவனான யூரானஸுக்கும் கேயாத் தேவிக்கம் பிறந்த மூன்மூத்த தேவர்களில் ஒருவன், ஞாயிற்றிறையான சூரிய
Titan(2), titan-3 n. மாபேருருவினர், மாபேருருவப் பொருள், மீமனிதப் பெருவலியினர், மாபேராற்றலர், மீமனித அறிவாற்றலர்,.
ADVERTISEMENTS
Titanaten. கரும்பொன்மகி, கரும்பொன்மக்காடியின் உப்புச் சத்து.
Titanesquea. தானவன் போன்ற, மீமனித அளவுடைய, மீமனித ஆற்றலுடைய.
Titanian. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வனதெய்வங்களின் அரசி, விண்மம் அல்லது யூரானஸ் என்னும் கோளின் நான்கு துணைக்கோள்களில் ஒன்று.
ADVERTISEMENTS
Titanica. மீமனித ஆற்றலுடைய, மிகப் பெரியழ்ன வலிமையுடைய, மாபேராற்றல் வாய்ந்த, மிகப்பெரிய, மாபேரளவான.
ADVERTISEMENTS