தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tensilityn. விறைப்பாக்கப்படுந் தன்மை.
Tensityn. விறைப்புடைமை, முறைப்புடைமை.
Tenuityn. இழைமை, கம்பிபோன்ற ஒல்லியான தன்மை, மெல்லிதாந் தன்மை, தடிப்பின்மை, நொய்ம்மை, வாயு போன்ற அடர்த்தி குன்றிய தன்மை, நெகிழ்வுநிலை, நீர்மம் போலச் செறிதிட்பமற்ற தன்மை, எளிமை, பகட்டின்மை.
ADVERTISEMENTS
Tephriten. பொதுநிலை எரிமலைப்பாறை.
Termitariumn. கறையான் கூண்டு, கறையான் புற்று, தேர்வாய்வுப்புற்று.
Termitaryn. கறையான் புற்று.
ADVERTISEMENTS
Termiten. செல், கறையான்,
Terra incognitan. தெரிய நிலம், புது இடம், தெரியாப்பொருள் தெரியாத்துறை.
Territorial n. உள்நாட்டுப் பாதுகாப்புப் படையைச் சோத்ந்தவர், (பெயரடை) ஆட்சிப்பரப்புச் சார்ந்த, பெரிய நிலப்பரப்புக்குரிய, மாவட்டத்துடன் வரையறுக்கப்பட்ட, நிலப்பரப்பாட்சியுடைய, நிலப்பரப்பாட்சியுரிமையுடைய, ஆட்சி நிலத்துக்குரிய, நில ஆட்சி சார்ந்த.
ADVERTISEMENTS
Territorial a. வட அமெரிக்க மண்டல அரசுகள் சார்ந்த, வட அமெரிக்க மண்டல அரசுகளுள் ஒன்றற்குரிய.
ADVERTISEMENTS