தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Thithera. அப்பாலான, மறுபுறமான, (வினையடை) அவ்விடத்திற்கு, அங்கே, அதற்காக, அம்முடிவு நோக்கி, அதற்காக வேண்டி, அதை நாடி.
Thitherward, thitherwrdsadv. அவ்விடம் நோக்கி, அவண் நாடி.
Thoriten. கருமணிக்கட்டி, நார்வேயில் கிடைக்கும் கருங்கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
Thuliten. நார்வே நாட்டிற் காணப்படுஞ் சாய்சதுர மணி உருவமுடைய கனிப்பொருள்.
Thwaiten. புது வன்னிலம், திருத்திய கரம்புநிலம்.
Tide-waitern. துறைமுப்ச் சுங்கக் கப்பல்துறை காவலர், துறைமுப்த்திற்கு வந்நததும் சுங்க விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காகக் கப்பலில் ஏறும் சுங்க அலுவலர்.
ADVERTISEMENTS
Tilliten. கடுங்களிமணல் உறைபாறை.
Timber-hitchn. கயிற்றை மரச்சட்டத்துடன் இணைக்கும் முடிச்சு.
Time-limitn. கால வரம்பு, நேர எல்லை.
ADVERTISEMENTS
Timidityn. ஒஞ்சிப்பு, பீதியியல்பு.
ADVERTISEMENTS