தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Titaniumn. கரும்பொன்மம், கருஞ்சாம்பல்நிற உலோகத் தனிமம்.
Titbitn. சிறு துணுக்கு, இன்தின்றி.
Tithablea. பதின்மைவரிக்குரிய, பதின்மைவரி விதிக்கப்படத்தக்க.
ADVERTISEMENTS
Tithen. பதின்மை, பதின்கூற்று வரி, பதின்மைப் பண்ட வரி, பண்ட வடிவாகவே செலுத்தப்படும் பண்டவரி, கோவிலக மகன்மை, பதின்கூறு, பத்தில் ஒன்று, (வினை) பதின்மைவரி விதி.
Tithe-pign. பதின்மைப் பன்றி, பத்துப் பன்றிகளில் வரிக்காக ஒதுக்கப்பட்ட பன்றி.
Tithesn. pl. நில ஆண்டுவிளைவின் பதின்கூறு, பதின்மை வரிப் பொருள்.
ADVERTISEMENTS
Tithingn. பதின்மைவரிப் பிரிப்பு, (வர) பதினாயம், ஒருவர்க்கொருவர் அமைதிகாப்புப் பிணையாகக் கொள்ளப்படும் பதின்மர் தொகுதி.
Titian(1), titian n. டிஷன் என்ற வெனிஸ் நகரத்திற்குரிய 16ம் நுற்றாண்டுப் பெரும்புகழ் ஓவியக் கலைஞர் தீட்டிய கலை ஓவியம், ஒண் பசும் பொன்னிறம், மயிரின் செம்பொன் நிறம், (பெயரடை) மயிர்வகையில் ஒண்பசும் பொன்னிறமான, செம்பொன் நிறமான, செம்பழுப்பு நிறமான.
Titianesquea. டிஷன் ஓவியக் கலைமரபு சார்ந்த, டிஷன் ஓவியக் கலைப்பாணிக்குரிய, டிஷன் ஓவியக் கலைப்பாணிச் சாயலுடைய, முப்ப்பு ஒண்மையும் வண்ணமும் ஒத்திணைவுற்றுக் கலந்துள்ள.
ADVERTISEMENTS
Titile-deedn. உடைமையுரிமை ஆவணம்.
ADVERTISEMENTS