தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Titillate | v. உல்ற் கூச்சமூட்டு, உவகையுணர்ச்சி தூண்டு, குறுமகிழ்வூட்டு. | |
Titillation | n. உடற்கூச்சம், உவகையுணர்ச்சியூட்டுதல், சிறமகிழ்வுணர்ச்சி, சிறு மகிழ்வுத் தூண்டுதல். | |
Titivate | v. மிடுக்குத்தோற்றங்கொள், ஒப்பனைப்படுத்து. | |
ADVERTISEMENTS
| ||
Titlark | n. சிறுபறவை வகை. | |
Title | n. பட்டப்பெயர், சிறப்புப் பட்டம், தனிப்பெயர், சிறப்புப்பெயர், பணியிடப்பெயர், உத்தியோகப் பெயர், பதவிப் பெயர், மரபுக்குறிப்புப் பெயர், மதிப்புப் பெயரடை, உயர்குடி மதிப்புப் பெயர், மரபு மதிப்புப்பெயர், கல்விப பட்டம், பெயர்ப்பட்டி, விவரப்பட்டி, வக்கணைச் சுட்டு மொழி, புத்தகப்பெயர், ஏட்டுத்தலைப்பு, புத்தகத் தலைப்புத் தாள், பாடல் தலைப்பு, பாடத் தலைப்பு, எழுத்துருப்படித் தலைப்பு, பக்கத் தலைப்பு, சட்ட முப்ப்புக்குறிப்பு, சட்டப் பிரிவுச் சுட்டுக்குறிப்பு, உரிமை, உரிமைத்தகுதி, தகுதி, (சட்) உடைமையுரிமை, அவகாசம், (சட்) உரிமைத்தொடர்பு, (சட்) உரிமைவகை, (சட்) உரிமைச்சான்று, உரிமை நேர்மை, உரிமை நியாயம், உரிமைக்கூற்று, (சட்) உரிமைப்பிடிப்பு, (சட்) உரிமைப் பத்திரம், திருவமர்வுத் தகுதிக் குறிப்பு, திருச்சபைப் பதவியேற்றத்திற்குரிய பணி வருவாய்த்தகுதிக் குறிப்பு, பொன்மாற்று எண், ரோம்நகர் வட்டத் திருக்கோயில், ரோம் திருக்கோயில் வட்டம், (வினை) பதவிக்கு ஆளாகக் குறிப்பிடு, தலைப்புக்கொடு, பெயர்கொடு. பெயரிணை. | |
Titled | a. உயர்குடி மதிப்புப்பட்டமுடைய, உயர்குடி மதிப்புடைய, பட்டத்தினையுடைய, பட்டப்பெயரினையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Title-leaf | n. ஏட்டுத்தலைப்பு குறிக்கப்பட்ட முகப்புத்தாள். | |
Titleless | a. பட்டமில்லாத, உயர்குடி மதிப்புப் பட்டமில்லாத, உடைமைவகையில் உரிமையில்லாத. | |
Title-page | n. தலைப்புப் பக்கம், ஏட்டு முதற்பக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Title-role | n. நாடகத் தலைப்பிற்குரிய தலைமை நடிப்புப் பங்கு. |