தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tittuppy, tittupyதள்ளாடுகிற, மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிற.
Titubatev. தள்ளாடு, தடுக்கிவிழு.
Titubationn. நரம்பு எரிச்சலால் விளையும் அங்கத் துள்ளிக் குதிக்கிற.
ADVERTISEMENTS
Titularn. பட்டமதிப்புப் பதவியாளர், பணிக்கடமையற்றுப் பட்டமட்டுமேயுடையவர், பெயர்மதிப்பு மானியவாணர், கடமைக் கட்டுப்பாடற்ற மானியமளிக்கப்பட்டவர், காப்பாண்மை அருட்புனிதர், திருக்கோயில் பெயர்க் காரண மூலவர், திருக்கோயில் பெபயர்க்காரண மூலச் செய்தி, (பெயரடை) பட்டஞ் சார்ந்த, வெறும்பட்டமேயான, பட்ட அளவேயான, பெயரளவேயான, கடப்பாடுகள் இல்லாத, பணிக் கட்டுப்பாடற்ற, பட்டடமரதிப்பளவேயான, பட்ட மதிப்பு அடிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட, திருக்கோயில் வகையில் பெயர் மூலகாரணமான திருக்கோயில் வகையில் மாவட்டத் தலைவர்க்குப் பட்ப்பெயர் மூலகாரணமான.
Titularlyadv. பட்ட வழியுரிமையாய், வெறும் பட்ட மதிப்பாக.
Tmpanitis n.செவிப்பறைச் சவ்வழற்சி.
ADVERTISEMENTS
Toad-spit, n.,முட்டைப்புழுவகை வௌதயிடும் தற்காப்பு நுரை.
Tongue-bitn. குதிரைக் கடிவாளவாய்க் கம்பி.
Tonicityn. தொனி, உரமூட்டடுந் தன்மை, தசை நெகிழ்வு நலம்.
ADVERTISEMENTS
Toniten. கடும் வெடிமருந்து.
ADVERTISEMENTS