தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Toxophiilite | n. வில்லாண்மைக் கலையார்வலர், வில்லாண்மைக் கலை மாணவர், (பெயரடை) வில்லாண்மைக்கலை சார்ந்த. | |
Tracheit;is | n. குரல்வளை அழற்சி. | |
Track-suit | n. ஓட்டப்பந்தயப் பயிற்சியாளர் உடை. | |
ADVERTISEMENTS
| ||
Tradition | n. மரபு, கர்ண பரம்பரை, செவி வழி மரபுரை, வழிவழிச்செய்தி,ங (சட்) வாய்மொழிக் கட்டளை மரபு, மரபுரைத் தொகுதி, மரபுரை வகுப்பு. | |
Traditional, a. | மரபார்ந்த, வழிவழிமரபான, வரன்முறையான, வாய்வழி மரபான, செவிவழி மரபான, சம்பிரதாயமான. | |
Traditionalism | n. சம்பிரதாய முறைமை, சமயத்துறையில் மட்டுமீறிய வரன்முறைக் கோட்பாடு, (மெய்) சமய அருண்மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. | |
ADVERTISEMENTS
| ||
Traditionalist | n. சம்பிரதாயப் பற்றுடையவர். | |
Traditionalistic | a. வரன்முறை மரபு சார்ந்த, வழிவழி வந்த, வரன்முறை மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான. | |
Traditor | n. (வர) பணிவிணக்கவாணர், முற்காலக் கிறித்தவ சமய வரலாற்றில் அடக்குமுறைக்குப் பணிந்தவர், அடக்கு முறைக்குப் பணிந்து அருமறை நுல்கயம் திருக்கோயில் உடைமையையும் ஒப்படைத்துவிட்டனர். | |
ADVERTISEMENTS
| ||
Training-bit | n. சண்டிக்குதிரை வாய்ப்பூட்டு. |