தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Transitive | n. செயப்படுபொருள் குன்றா வினையாக செயப்படுபொருள் குன்றா வினைப்பொருளில். | |
Transitorily | adv. சின்னாள் வாழ்வுடையதாக. | |
Transitoriness | n. விரைந்தழியும் இயல்புடைமை, கணத்தில் அழியுந்தன்மை, நிலையாமையுடைமை. | |
ADVERTISEMENTS
| ||
Transitory | a. கணத்தில் மறைகிற, நிலையுறுதியற்ற, நிலையாமையுடைய. | |
Transit-theodolite | n. திருப்பாடித் தளமட்டக் கோணமானி, மறிநிலைப்படுத்தத் தக்க தொலை நோக்காடியுடைய நிலை அளவைக் கருவி. | |
Transittion | n. கடந்து செல்கை, ஊடுசெல்கை, கடந்து செல் நிலை, ஊடுசெல் நிலை, புடைபெயர்வு, நிலைதிரிவு, இடைபெயர்வு நிலை, மாற்ற இடையீட்டு நிலை, இடைமாறுபாட்டு நிலை, புடைபெயர்வுப் பருவம், நிலைத்திரிபுப் பருவம், இடைநிலைக்காலம், இடைமாறுபாட்டுக்காலம்.மாறுபட்டு வரும் வேளை, கலைத்துறை இடைமாறுதல் நிலையடைந்து வந்த இடைக்காலம்,(க-க) இடைநிலையூழி., நார்மன் ஊழி, முற்பட்ட ஆங்கில ஊழி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மாறதல் கால இடையூழி. (பெயரடை) இடைமாறுதலுக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Transliterate | v. எழுத்துப் பெயர்ப்புச் செய், எழுத்துக்கெழுத்து விடாமல் பகர்ப்புச் செய். | |
Transliteration | n. எழுத்துப் பெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு முறை. | |
Transliterator | n. எழுத்துப் பெயர்ப்பாளர். | |
ADVERTISEMENTS
| ||
Transmissibility | n. அனுப்பீட்டு நிலை, கொடுத்தனுப்பத்தக்க இயல்பு, ஊடுகடத்தீட்டியல்பு, வாங்கி வழங்கீட்டியல்பு, விசை வகையில் இணைப்புறவுச் தவு, ஒலிபரப்பப்படுந் தன்மை. |