தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tripartitionn. முக்கூட்டு ஒப்பந்தம், முப்பாற் கட்டுப்பாடு, முப்படி உடன்படிக்கை.
Tripatitea. முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த, மூன்று கட்சிகளிடைப்பட்ட, மூவரிடைப்பட்ட.
Triplicityn. மூன்றாய் உள்ள நிலை, மும்மடி நிலை.
ADVERTISEMENTS
Tritagonistn. கிரேக்க நாடக வழக்கில் மூன்றாவது நிலை நடிகர்.
Tritea. பழகிச் சலித்துப்போன, வழங்கி அலுத்துப்போன, சாதாரணமான.
Tritheismn. முக்கடிவுட் கோட்பாடு, மூவிறைக் கொள்கை.
ADVERTISEMENTS
Tritheistn. மூவிறைக் கொள்கையாளர்.
Tritheistic, tritheisticala. மூவிறைக் கொள்கை சார்ந்த.
Tritiumn. (வேதி) நீரக ஓரகத்தனிமம், நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம்.
ADVERTISEMENTS
Triton n. பண்டைக் கிரேக்க கடற்றெய்வம்.
ADVERTISEMENTS