தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Territory n. நாட்டாட்சி எல்லை, நாட்டாட்சிப் பரப்பு, நாட்டாட்சிப் பகுதி, நாட்டாட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, சார்பாட்சி மண்டலம், நகராட்சி எல்லை, நகராட்சிப் பரப்பு, நகராட்சிப்பகுதி, நகராட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு, ஆட்சிநிலப்பகுதி, ஆட்சிப்பகுதி, சட்ட உரிமையாட்ச
Territory n. வட அமெரிக்க வழக்கில் தனியரசின் முழு உரிமை பெறாத மண்டல ஆட்சிப்பிரிவு.
Territotrialismn. திணையாட்சி முறை, பண்ணை மேலாட்சி முறை, திணையமைப்பு, மண்டல அடிப்படை மீதான அமைப்பு, நாட்டு மீதாட்சி முறைமை, சமய ஆட்சிமீது நாட்டாட்சி மேலுரிமை கொள்ளும் முறை.
ADVERTISEMENTS
Theatricalityn. நாடகமேடைப் பண்பு முனைப்பு, பகட்டாரமாரத் தன்மை, போலிப்பகட்டு, செயற்கை நடை.
Therewithadv. அதனுடன், அதன்பேரில், அதனைக்கொண்டு, அதன்பின்.
Therewithaladv. மேற்கொண்டு, கூடுதலாக, தவிர, அன்றியும்.
ADVERTISEMENTS
Thermit, thermiteமீவெப்பூட்டி, பொருத்துவேலையிடிலும் தீக்குண்டுகிளலும் எரியுமரபோது மிகு வெப்பநிலை உண்டு பண்ணுகிற அலுமினியத்துள், இரும்புத்துருக் கலவை.
Thermo-electricityn. வெப்பிடை நிலை மின்வலி, வெப்பநிலை வேறுபாதட்டினால் உண்டாகும் மின் ஆற்றல்.
Thick-witteda. முட்டாளான.
ADVERTISEMENTS
Thing-in-itselfn. பொருளின் மெய்ப்பொருண்மை நிலை.
ADVERTISEMENTS