தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Taxabilityn. வரி விதிக்கத்தக்க தன்மை.
Teachabilityn. கற்பிக்கப்படும் இயல்பு.
Team-spir-itn. கூட்டணி மனப்பான்மை, கூட்டொருமையுணர்வு.
ADVERTISEMENTS
Technicalityn. தொழில்நுட்பம், துறைநுட்பக்கூறு, துறைநுட்ப வேறுபாடு, துறைமரபு, துறை வழக்கு, பரிபாடை.
Temerityn. மடத் துணிச்சல்.
Temporalitiesn. pl. சமய நிறுவன உலகியற்சொத்துக்கள்-வருமானங்கள்.
ADVERTISEMENTS
Temporalityn. காலச்சார்பு, காலச்சார்புநிலை, காலத்ததுவம், காலச்சார்புத் தன்மை, இம்மைச்சார்பு, இம்மைச்சார்பு நிலை, உலகியல் நலங்குறித்த பொருள், (சட்) தற்காலிகத் தன்மை.
Temptabilityn. கவரத்தக்க தன்மை, மருட்சியூட்டத்தக்க நிலை, சோதனைக்கு ஆளாகத்தக்க தன்மை.
Tenacityn. விடாப்பிடி, விடாப்பற்று, விடா உறுதி, கெட்டிமை, நினைவாற்றல் வகையில் ஊற்றம்.
ADVERTISEMENTS
Teniten. மரச் சத்துக்குழைம வகை, புதிதாக்கப் பெற்றுள்ள செயற்கை மூலப்பொருள்.
ADVERTISEMENTS