தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Tacitlyadv. வாய் பேசாமல், குறிப்பறிந்து.
Tacitnessn. சொல்லாடாக் குறிப்பு.
Taciturna. சொற்செட்டான, மிகுதியாகப் பேசாத.
ADVERTISEMENTS
Taciturnityn. சொற்செட்டு, சொல்லாடாமை.
Tactilityn. தொடும் நிலை, தொடும்நிலையுணர்வு.
Tactualityn. தொடுமுணர்வுநிலை, தொடும்நிலை.
ADVERTISEMENTS
Taedium vit`aen. (மரு) வாழ்ககை வெறுப்புணர்ச்சி, தற்கொலை புரியத் தூண்டும் வாழ்க்கை வெறுப்பு.
Talciten. ஆப்பிரகம் கட்டிக் காகாய்ப்பொன்.
Tallithn. வழிபாட்டின்போதுமு யூதர்கள் அணியும் கழுத்துக்குட்டை.
ADVERTISEMENTS
Tauchnitzn. ஐரோப்பாக்கண்டப் பிரயாணிகளிடையே பெருவழக்கான பிரிட்டிஷ் அமெரிக்க நுல் வளியீட்டு வரிசன் ஏடு.
ADVERTISEMENTS