தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Supersensitive | a. உறுகூருணர்வுடைய, மிகுநுட்ப உணர்வுத்திறம் வாய்ந்த. | |
Supersesquitertial | a. (கண.) ஹ்: 3 என்னுந் தகவுப்படியுள்ள. | |
Superspiritual | a. மட்டுமீறிய ஆன்மிகச் சார்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Superstition | n. மூடநம்பிக்கை, போலிக்கோட்பாடு, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கை, இயற்கை கடந்த ஆற்றலச்சம், அறியாநிலைக்கிலி, தவறான மதிப்பச்சம், குருட்டுப் பழக்கவழக்கம்ர பின்பற்றும் பண்பு. | |
Superstitious | a. குருட்டு நம்பிக்கை வாய்ந்த, போலிப்பற்றுடைய, விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள, தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய, இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட, இற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கை சார்ந்த. | |
Supposition | n. பாவித்தல், பாவிப்பு, புனைவுக்கொள், தற்காலிகப் புனைவியல் கருத்து, ஊகம், ஊகக் கருத்து, பாவனை, உய்த்துணர் புனைவு, ஊகமதிப்பு, உத்தேசம், நம்பிக்கை, நம்பப்பட்ட கருத்து, முற்கோள், சங்கற்பம், ஊக முடிவு, தற்கோள், தன்னாண்மைக் கருத்து. | |
ADVERTISEMENTS
| ||
Suppositious | a. புனைவான, கற்பிதமான, கருதிக்கொண்ட படியான, பாவனை பண்ணியவாறான. | |
Supposititious | a. போலியான, உண்மையல்லாத. | |
Suppository | n. (மரு.) உட்கரை குளிகை, மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை. | |
ADVERTISEMENTS
| ||
Supra-orbital | a. கண்குழிகட்கு மேலுள்ள. |