தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Sugar-mite | n. வெல்லப்பூச்சி, பதனிடாச் சர்க்கரையை மொய்க்கும் பூச்சிவகை. | |
Suggestibility | n. குறிப்பாகத் தெரிவிக்குந் திறம், குறிப்புப்பொருள் ஆற்றல், வசியத்துக்கு ஆட்படத்தக்க நிலை, கருத்துத் தூண்டுதலுக்கு உட்படத்தக்க தன்மை. | |
Suit | n. வழக்கு, வழக்கீடு, சட்டப்படியான வழக்குத் தொடுப்பு, கோரிக்கை, விண்ணப்பம், மனு, வேட்டம், காதல் கூர்வு, காதல் ஆர்வ வேண்டுகோள், தொகுதி, தொடர்கோவை, ஒருதரமான வரிசை, பயனீட்டுப்பொருள் தொகுதி, சீட்டின் ஒருவகைத் தொகுதி, தொடுத்த சீட்டு வகை, அங்கி, முழு ஆடைத்தொகுதி, ஒரே நிற ஆடைத்தொகுதி, ஒரு தவணை கப்பற்பாய்க்குழுமம், ஒரே நேரப் போர்க்கவசத் தொகுப்பு, (வினை.) இசைவாக்கு, ஏற்பமைவுடைய தாக்க, சேர்த்தியாக்கு, இயைந்த அழகுடையதாக்கு, பயன்படும் தகுதியுடையதாக்கு, சேர்த்திணைவி, இணங்கியமைவி, பொருத்தமாயமைவி, இசைவுறு, இணங்கியமை, பொருத்தமாயமை, கால-இடச்சூழல் வகையில்வாய்ப்புடையதாயிரு, ஏற்றதாயிரு, மனதுக்கு உகந்ததாயிரு, பிடித்தமாயிரு, பயன்படும் தகுதியுடையதாயிரு, சேர்த்தியாயிரு, இயைந்த அழகுடையதாயிரு. | |
ADVERTISEMENTS
| ||
Suit case | உடைப் பேழகம், கைப்பெட்டி | |
Suitability | n. பொருத்தம், தகுதி, சேர்வு, ஏற்பமைதி, விருப்பேற்பு, இயைவு, உகந்த தன்மை. | |
Suitable | a. பொருத்தமான, இசைவான, இணக்கமான, சரியான, தக்க, வேண்டிய அளவான, சூழலுக்கேற்ற, நிலைமைக்கேற்ற, தறுவாய்க்கேற்ற, கருத்துக்கியைந்த, நோக்கத்துக்குகந்த, சேர்வான, அழகியைவான, தக்க செவ்வியாயமைந்த, விரும்பத்தக்க, ஏற்றமையக்கூடிய. | |
ADVERTISEMENTS
| ||
Suitably | adv. தகுதியாக, பொருத்தமாக, சேர்வாக, இயைவாக, தக்கபடி, தறுவாய்க்கேற்ற்படி, விருப்பப்படி, ஏற்பமைவாக. | |
Suitcase | n. கைப்பெட்டி, தூக்குபேழை. | |
Suite | n. பின்செல் குழு, பரிவாரம், புடைவரு சுற்றம், தோழமைக்குழு, ஊழியர் தொகுதி, கோவை, ஒருசீர்த்தொகுதி, உடைமை வரிசைத்தொகுதி, அறைத்தொகுதி, தட்டுமுட்டுப்பொருள் தொகுதி, இசைக்கருவிக் குழாம், நடன அடுக்கிசை வரிசை. | |
ADVERTISEMENTS
| ||
Suited | a. நன்கு பொருத்தப்பட்ட, சேர்வியைவான, வாய்ப்பமைந்த, முழுமை அங்கியணிந்த. |