தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Superadditionn. மிகைப்படிச் சேர்ப்பு, மிகை.
Superbitertiala. ஐந்துக்கு மூன்று என்ற தகவுப்படியான.
Superficialityn. மேலீடான தன்மை, ஆழமற்ற தன்மை.
ADVERTISEMENTS
Superfluityn. மீமிகை, தேவை கடந்த அளவு.
Superhumanityn. மனிதநிலை கடந்த தன்மை, மீமானிடம்.
Superimpositionn. மேற்சுமத்தீடு.
ADVERTISEMENTS
Superinstitutionn. மானிய மேலமர்த்தீடு, ஏற்கெனவே ஆள் இருக்கிற திருக்கோயில் மானியத்தில் மற்றொரவரை அமர்த்துதல்.
Superiorityn. மேம்பாடு, உயர்வு.
Superparasiten. (உயி.) ஒட்டொட்டு, ஒட்டுயிரின் ஒட்டுயிர்.
ADVERTISEMENTS
Superpositionn. மேற்கிடை, மேல்வைப்புநிலை.
ADVERTISEMENTS