தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Suitingn. மகளிர் உடுக்கை.
Suitorn. வழக்குத் தொடுப்போர், காதலர், காதல் கூர்பவர், மண இணைவு நாடும் ஆடவர்.
Suitressn. வழக்குத் தொகுப்பவள், கோரிக்கையிடும் பெண், மண இணைவு நாடும் அணங்கு.
ADVERTISEMENTS
Sulphiten. கந்தகியம்.
Summitn. கொடுமுடி, உச்சி, சிகரம், உச்சநிலை, மீயுயர்படிநிலை, (பெ.) மேல்தள அரசயில் தலைமை சார்ந்த.
Summitlessa. சிகரமற்ற.
ADVERTISEMENTS
Summit-leveln. உச்ச உயர்தளம், உச்ச மேல்மட்டம்.
Sumpit, sumpitanஎறிகுழாய், மலாய்நாட்டில் வழங்கும் நச்சு எறிகணை வீசவல்ல நீள் ஊதுகுழல்.
Sunlita. கதிரவன் ஔதயூட்டப்பட்ட, கதிரவனொளி தங்கு தடையின்றிப் படுகிற.
ADVERTISEMENTS
Sunni, Sunniteஇஸ்லாமிய மரபுக் கிளையினர்.
ADVERTISEMENTS