தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Toxophiiliten. வில்லாண்மைக் கலையார்வலர், வில்லாண்மைக் கலை மாணவர், (பெயரடை) வில்லாண்மைக்கலை சார்ந்த.
Tracheit;isn. குரல்வளை அழற்சி.
Track-suitn. ஓட்டப்பந்தயப் பயிற்சியாளர் உடை.
ADVERTISEMENTS
Traditionn. மரபு, கர்ண பரம்பரை, செவி வழி மரபுரை, வழிவழிச்செய்தி,ங (சட்) வாய்மொழிக் கட்டளை மரபு, மரபுரைத் தொகுதி, மரபுரை வகுப்பு.
Traditional, a.மரபார்ந்த, வழிவழிமரபான, வரன்முறையான, வாய்வழி மரபான, செவிவழி மரபான, சம்பிரதாயமான.
Traditionalismn. சம்பிரதாய முறைமை, சமயத்துறையில் மட்டுமீறிய வரன்முறைக் கோட்பாடு, (மெய்) சமய அருண்மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான.
ADVERTISEMENTS
Traditionalistn. சம்பிரதாயப் பற்றுடையவர்.
Traditionalistica. வரன்முறை மரபு சார்ந்த, வழிவழி வந்த, வரன்முறை மரபு வற்புறுத்துகிற, சம்பிரதாயச் சார்பான.
Traditorn. (வர) பணிவிணக்கவாணர், முற்காலக் கிறித்தவ சமய வரலாற்றில் அடக்குமுறைக்குப் பணிந்தவர், அடக்கு முறைக்குப் பணிந்து அருமறை நுல்கயம் திருக்கோயில் உடைமையையும் ஒப்படைத்துவிட்டனர்.
ADVERTISEMENTS
Training-bitn. சண்டிக்குதிரை வாய்ப்பூட்டு.
ADVERTISEMENTS