தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Treasure-cityn. (விவி) சரக்கு-வெடிமருந்துக் கிடங்குள்ள நகரம்.
Triliterala. மூவெழுத்துக்களாலான, மூன்று மொழிகளைப் பயன்படுத்துகிற.
Triliteralism, triliteralityn. மூன்றுமெய் அடிவேருடைமை.
ADVERTISEMENTS
Trilithn. முக்கூட்டுக்கல் தொகுதி, (தொல்) சுமைதாங்கி வடிவக் கல்மேடை.
Trilobiten. முக்கூற்றுடலினையுடைய தொல்லுயிரூழி விலங்கின வகை.
Trilobitica. தொல்லுயிரூழி முக்கூற்றுடலுயிரின வகை சார்ந்த.
ADVERTISEMENTS
Trinitariann. இறை மூவொருமைக் கோட்பாட்டாளர்.
Trinitarianismn. இறை மூவொருமைக்கோட்பாடு.
Trinitrotoluene, trinitrotoluoln. பெருவிசை வெடி மருந்து வகை.
ADVERTISEMENTS
Trinityn. மும்மை, மூன்றன் தொகுதி, மும்மூர்த்தம், கலைத்துறை மூவொருமைக் குறிப்படிவு.
ADVERTISEMENTS