தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Transitiven. செயப்படுபொருள் குன்றா வினையாக செயப்படுபொருள் குன்றா வினைப்பொருளில்.
Transitorilyadv. சின்னாள் வாழ்வுடையதாக.
Transitorinessn. விரைந்தழியும் இயல்புடைமை, கணத்தில் அழியுந்தன்மை, நிலையாமையுடைமை.
ADVERTISEMENTS
Transitorya. கணத்தில் மறைகிற, நிலையுறுதியற்ற, நிலையாமையுடைய.
Transit-theodoliten. திருப்பாடித் தளமட்டக் கோணமானி, மறிநிலைப்படுத்தத் தக்க தொலை நோக்காடியுடைய நிலை அளவைக் கருவி.
Transittionn. கடந்து செல்கை, ஊடுசெல்கை, கடந்து செல் நிலை, ஊடுசெல் நிலை, புடைபெயர்வு, நிலைதிரிவு, இடைபெயர்வு நிலை, மாற்ற இடையீட்டு நிலை, இடைமாறுபாட்டு நிலை, புடைபெயர்வுப் பருவம், நிலைத்திரிபுப் பருவம், இடைநிலைக்காலம், இடைமாறுபாட்டுக்காலம்.மாறுபட்டு வரும் வேளை, கலைத்துறை இடைமாறுதல் நிலையடைந்து வந்த இடைக்காலம்,(க-க) இடைநிலையூழி., நார்மன் ஊழி, முற்பட்ட ஆங்கில ஊழி ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மாறதல் கால இடையூழி. (பெயரடை) இடைமாறுதலுக்குரிய.
ADVERTISEMENTS
Transliteratev. எழுத்துப் பெயர்ப்புச் செய், எழுத்துக்கெழுத்து விடாமல் பகர்ப்புச் செய்.
Transliterationn. எழுத்துப் பெயர்ப்பு, எழுத்துப் பெயர்ப்பு முறை.
Transliteratorn. எழுத்துப் பெயர்ப்பாளர்.
ADVERTISEMENTS
Transmissibilityn. அனுப்பீட்டு நிலை, கொடுத்தனுப்பத்தக்க இயல்பு, ஊடுகடத்தீட்டியல்பு, வாங்கி வழங்கீட்டியல்பு, விசை வகையில் இணைப்புறவுச் தவு, ஒலிபரப்பப்படுந் தன்மை.
ADVERTISEMENTS